போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

0
916
portker training college student killed, malaysia tami news, malaysia, malaysia news, Portkerson training college student,

{ portker training college student killed }

மலேசியா: போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த 19 வயதுடைய மாணவி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவியின் உடல் இங்கு தாமான் போர்ட்டிக்சன் பெர்மாத்தாவுக்கு அருகிலுள்ள புதர் ஒன்றில் கிடந்தது என்று மாவட்ட போலீஸ்படை துணைத் தலைவர் டிஎஸ்பி முகம்மட் பைசால் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவியின் கொலை தொடர்பாக சக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன், கொலையுண்ட மாணவியின் முன்னாள் காதலன் என்றும் சம்பந்தப்பட்ட சந்தேக நபரின் காரினுள் இந்தக் கொலை நடந்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாணவியின் உடல், பிரேத பரிசோதனைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: portker training college student killed

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

<<Tamil News Groups Websites>>