வியக்கவைக்கும் நடிகை கஜோலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்..

0
1300
Actress Kajol wax statue

(Actress Kajol wax statue)

சிங்கப்பூர்  மெடாம்  டுசாட்ஸில் கஜோலை போலவே தோற்றமளிக்கும்  மெழுகு சிலை ஒன்று கண்கொள்ளாக்காட்சியாக  உருவாக்கப்பட்டுள்ளது..

மற்றும்,   தனது மெழுகுச்சிலையை நடிகை கஜோலே திறந்து வைத்துள்ளார்.  தமது மகளுடன் அவர்  இந்த  விழாவில்  பங்கேற்றுள்ளார்.

இந்த மெழுகு சிலையை பார்க்க கஜோலை போலவே காட்சியளிக்கிறது.

tags:-Actress Kajol wax statue

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

தகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை! பேஸ்புக் மார்க் திட்டவட்டம்!