(nuremberg cup 2018 Heather Watson news Tamil)
ஜேர்மனியில் நடைபெற்று வரும் நியூரம்பெர்க் கிண்ண டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரித்தானியாவின் ஹேதர் வொட்சன் தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் ஹங்கேரி வீராங்கனை பென்னி ஸ்டோலரை, ஹேதர் வொட்சன் எதிர்காண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்டோலர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
இந்த போட்டியின் ஆரம்ப செட்டை 6-3 என கைப்பற்றிய ஸ்டோலர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி, காலிறுதிக்கு முன்னேறினார்.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
<<Tamil News Group websites>>