இணைய மோசடியை தடுத்த நிறுவனத்திற்கு விருது…

0
617
Awarded company Internet fraud

(Awarded company Internet fraud)

இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வை   அதிகரிக்க  காவல்துறை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இணைய விற்பனையாளர்கள்,  அல்லது  அதிகாரிகள்  போல்  பாவனை  செய்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களையும்,  வங்கிக் கணக்கு விவரங்களையும்  பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து  நேர்ந்துவரும்  வேளையில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும்,  அந்நிறுவனம்  மேற்கொண்ட  முயற்சிகளுக்காக,   அதற்குப்  பாராட்டுத்  தெரிவித்து சான்றிதழ்  வழங்கப்பட்டுள்ளது.  அதோடு,   குற்றப் புலனாய்வுப் பிரிவின் விருது நிகழ்ச்சியில் அந்த அங்கீகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

மற்றும் , மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு  நடவடிக்கைகளை  மேற்கொள்ள,  தனியார்  நிதி நிறுவனங்கள், மின்-வர்த்தக நிறுவனங்கள்  ஆகியவற்றுடன்  காவல்துறை  தொடர்ந்து நுணுக்கமாக  பணியாற்றி  வருகிறது.

tags:-Awarded company Internet fraud

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

காலிறுதி வாய்ப்பை இழந்தார் ஹேதர் வொட்சன்!