அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

0
1000
Anushka Prabhas Relationship Rumours Latest News,Anushka Prabhas Relationship Rumours Latest,Anushka Prabhas Relationship Rumours,Anushka Prabhas Relationship,Anushka Prabhas

(Anushka Prabhas Relationship Rumours Latest News)

நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

”பாகுபலி” படத்தில் நடித்தபோது அனுஷ்காவும், பிரபாஸும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இன்னும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சு உள்ளது.

இந்நிலையில், அவர்களை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ”அனுஷ்கா என் குடும்ப நண்பர். அதை தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று பிரபாஸ் கூறியதற்கு அர்த்தம் உள்ளதாம். ஏனென்றால் அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ள முடியாதாம்.

அனுஷ்கா, பிரபாஸின் குடும்பச் சூழலால் இருவரும் திருமணம் செய்ய முடியாதாம். பிரபாஸின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவராக எந்த பெண்ணை தேர்வு செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

பிரபாஸ் குடும்பத்தை பொறுத்தவரை காதல் திருமணம் என்பது மிகவும் தப்பான விஷயமாம். குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அனுஷ்காவும், பிரபாஸும் தங்களின் நட்பை நட்போடு நிறுத்திக் கொள்வார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரபாஸ், அனுஷ்காவின் அப்பா மற்றும் பெரியப்பாவுக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டாராம். பிரபாஸின் அப்பா கடந்த 2010 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குடும்பத்தார் பார்க்கும் பெண்ணை தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வாராம். அவருக்கு பெண் தேடும் வேலை ஏற்கனவே ஆரம்பமாகி தீவிரமாக நடந்து வருகிறதாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Anushka Prabhas Relationship Rumours Latest News

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018