கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் மறு பரிசீலனை!

0
613
fast rail Program recheck

(fast rail Program recheck )

கோலாலம்பூர்  சிங்கப்பூர்  அதிவிரைவு  ரயில் திட்டம் போன்ற பெரியளவிலான  திட்டங்களை மலேசியா மறுபரிசீலனை செய்ய இருக்கிறது.

மேலும்,  மலேசியாவின் கிழக்கு,  மேற்குக்  கரைகளை  இணைக்கும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான  ரயில்  திட்டம்  குறித்தும் மறுபரிசீலனை  நடக்கும்  என்று  அந்நாட்டு பொருளியல் விவகார அமைச்சர் முகம்மது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அதோடு ,  இனி  வரும் காலத்தில் செயல்படுத்தப்படவிருக்கும்  திட்டங்கள் வெளிப்படையாகவும்,  நேரடி  ஒப்பந்தமில்லாமலும்   இருப்பதை  அரசாங்கம்  உறுதிசெய்யும் என்றும்  திரு அஸ்மின் அலி கூறியுள்ளார்.

மற்றும் , முன்னைய அரசாங்கம் ஒப்புதல் அளித்த சில திட்டங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என மலேசியாவின் புதிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

tags:-fast rail Program recheck

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**