‘பயோமெடிக்கல் டட்டூ’ ஆரம்பகால புற்றுநோய் எச்சரிக்கையை வழங்குகிறது

0
728
Biomedical tattoo provide early cancer warning, Biomedical tattoo provide early cancer, Biomedical tattoo provide early, Biomedical tattoo provide, Biomedical tattoo, Tamil Swiss news, Swiss Tamil news

(Biomedical tattoo provide early cancer warning)

சுவிஸ் விஞ்ஞானிகள் புற்றுநோயை அதன் ஆரம்ப காலங்களில் கண்டறியக்கூடிய எச்சரிக்கை அறிகுறியின் மூலம் அதாவது உடலில் உள்ள நுட்பமான மாற்றங்களைக் கண்டறியக்கூடிய சரும சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனையை சருமத்தில் மேற்கொள்ளும் போது, புற்று நோய் இருந்தால் தோலில் கறுப்பு நிற அடையாளம் ஏற்படும்.

‘பயோமெடிக்கல் டட்டூ’ என அழைக்கப்படும் இந்த சரும சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சோதனையானது, புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் எனப்படும் நான்கு வகையான பொதுவான புற்றுநோய்களை கண்டறிய இது உதவுகிறது.

இரத்தத்தில் கல்சியம் அளவுடன் எதிர்வினையாற்றுவதன் மூலம் இது செயல்படுகிறது, இது ஒரு கட்டி வளரும் போது அதிகரிக்கும். சுமார் 40 சதவீத புற்றுநோய்கள் கோட்பாட்டளவில் இந்த வழியின் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 

Biomedical tattoo provide early cancer warning, Biomedical tattoo provide early cancer, Biomedical tattoo provide early, Biomedical tattoo provide, Biomedical tattoo, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites