அமெரிக்க தடையால் அஞ்சும் ஈரானில் இருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்

0
620
Swiss Companies Avoid Iran

Swiss Companies Avoid Iran

டெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தி அமெரிக்க கொள்கைகளை புறக்கணிக்கும் நிறுவனங்களை, அமெரிக்கா அகற்றவிருப்பதாக எச்சரித்து வருவதால்,  ஈரானிலிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள் அச்சத்தில் வெளியேற முயற்சிக்கின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்பே சுவிஸ் நிறுவனங்கள் ஈரானில் ஒப்பந்தங்கள் உருவாக்குவதை நிறுத்தி விட்டதாக தெர்விக்கப்படுகிறது.

சுவிஸ்-ஈரானிய வர்த்தக சங்கத்தின் தலைவரான Sharif Nezam-Mafi, பல சுவிஸ் நிறுவனங்கள் ஈரானில் துணை நிறுவனங்களை மூட இருப்பதாக கூறினார்.

சமீபத்தில் தெஹ்ரானில் உள்ள பெரிய சுவிஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார். எவ்வாறாயினும், சுவிஸ் நிறுவனங்கள், குறிப்பாக பொறியியல், மருந்து, பொருட்கள் மற்றும் சேவை துறைகளிலிருந்து – அமெரிக்க கொள்கையால் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Iran Swiss firms America sanctions, Iran Swiss firms America, Iran Swiss firms, Iran Swiss, Swiss firms America sanctions, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites