(Lebanon Beggar Woman Bank Account Balance 7.5 Crores)
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த கால் இல்லாத பாட்டி ஒருவர் திடீரென இறந்து போனார்.
வீதியோரத்தில் கிடந்த பாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது பையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல லெபனான் நாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார்.
மேலும், அவரது வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கியது. அதில், ஏழரை கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அந்த பாட்டியின் பெயர் பாத்திமா ஆத்மன் என்பதாகும். இவ்வளவு பணத்தையும் வங்கியில் வைத்துவிட்டு அனுபவிக்காமல் இறந்து போன பாட்டி மீது அனைவரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)