Tuticorin Citizens not criminals – Kamal Hassan tamilnadu
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100-ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாக போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள், அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம், இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை, அவர்கள்தான் எப்பொழுதும் உயிரிழக்கிறார்கள், முன்பு ஆலையினால் இப்போது ஆணையினால் என்று கமலஹாசன் கூறி அனைவரும் அமைதி காக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
More Tamil News
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- தூத்துக்குடி கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
- கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் – அமித்ஷா!
- சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!
- பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- வாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு !
- பெட்ரோல் : டீசல் விலையை ஜிஎஸ்டியின் வர மாநில அரசுகள் எதிர்ப்பு – தமிழிசை!
- ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி!
- எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து : 4 பெட்டிகள் எரிந்தது!
- தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்!