75 வயதுடைய குடும்பஸ்த்தர் கோல் பேஸ் பகுதியில் செய்த காரியம்

0
2034
seventy five years old person suicide gall face yesterday

seventy five years old person suicide gall face yesterday
காலி முகத்திடல் கடலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பொலிசார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
seventy five years old person suicide gall face yesterday

More Tamil News

Tamil News Group websites :