துவிச்சக்கர வண்டியில் சென்றவரை தூக்கியெறிந்தது யானை – மொனராகலையில் சோகம்

0
1540
elephant attack one men die polanaruva latest news tamil

elephant attack dead one family men monaragala eathimala latest news
மொனராகலை எத்திமலை பகுதியில் காட்டு யானைத்தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துவிச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை பாதசாரியான ஒருவரை தாக்கியுள்ளது.

யானைத்தாக்கியதில் 50 வயதுடைய மயுராகம பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
elephant attack dead one family men monaragala eathimala latest news

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :