காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

0
585
Kajal Agarwal shocked decision Parents worry,Kajal Agarwal shocked decision Parents,Kajal Agarwal shocked decision,Kajal Agarwal shocked,Kajal Agarwal

(Kajal Agarwal shocked decision Parents worry)

நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் அவர் இறங்கி வந்துள்ளாராம். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம்.

அதாவது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது “குயீன்” படத்தின் தமிழ் ரீமேக்கான “பாரீஸ் பாரீஸ்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு காஜல் அகர்வால் தல, தளபதி, ராணா, சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து பரபரப்பாக இருந்தார். இந்த ஆண்டு அந்தளவுக்கு பரபரப்பு இல்லை. அவரின் மார்க்கெட் லைட்டாக டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.

நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்தால் தன்னை ஓரங்கட்டிவிடுவார்கள் என்பதை காஜல் அகர்வால் புரிந்து கொண்டுள்ளார்.

சிரஞ்சீவி, தல, தளபதி என்று சீனியர் ஹீரோக்களுக்கு மட்டும் அல்ல இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க தயார் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் காஜல்.

ஆனால், காஜலுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் அவரோ நடிப்பதில் தான் அதிக ஆர்வமாக உள்ளார்.

இதனால், ”நாம் ஒன்று நினைக்க இந்த புள்ள ஒன்று செய்கிறதே..!” என்று அவரின் பெற்றோருக்கு வருத்தமாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Kajal Agarwal shocked decision Parents worry

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!