(self driving bus test fleet)
ஜெனீவா பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதும் , ஐரோப்பிய கமிஷனால் பகுதி நிதி அளிக்கப்பட்டதுமான, சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாக தானியங்கி பொது பஸ்களின் சோதனை ஓட்டம் அடைபெறவுள்ளது.
சுவிஸ் நகரமான சியோன், 2015 ல் தானியங்கி பொது சேவை வாகனங்களை சோதித்ததன் பின், ஜெனீவா தற்பொது இந்த ரக பஸ்களை பரிசோதனை ஓட்டம் செய்கிறது என ஐரோப்பிய கூட்டமைப்பு அவென்யூவும் பல்கலக்கழகமும் தெரிவிக்க்கின்றன.
நான்கு முதல் பன்னிரண்டு இடங்களில் இடம்பெறவுள்ள இந்த நான்கு ஆண்டு திட்டமானது, பொருளாதார, அளவையியல் மற்றும் சமூக உட்குறிப்புகளை பிரதிபலிக்கும் தரவுகளை திரடும் எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டம் சுமார் € 22 மில்லியன் செலவை கொண்டது. இதில் 16 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் Horizon 2020 ஆராய்ச்சி நிதி அமைப்பு மூலம் நிதியளிக்கப்படுகிறது.
self driving bus test fleet, self driving bus test, self driving bus, driving bus test fleet, bus test fleet, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!