உயர் கல்வி தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தில் சுவிஸ்

0
571
Swiss maintain second education ranking, Swiss maintain second education, Swiss maintain second, second education ranking, education ranking, Tamil Swiss news, Swiss Tamil news

(Swiss maintain second higher education)

சுவிஸ் நாட்டின் உயர் கல்வி முறை, 2018 யுனிவர்சிட்டஸ் 21 (2018 Universitas 21) அறிக்கையில் மீண்டும் உலகளாவிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பெரிய போட்டியாளர்களுக்கு இடையில்லான இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

அல்பைன் நாடு மீண்டும் யுனிவர்சிட்டி 21 குழும ஆராய்ச்சிக் குழுக்களால் தொகுக்கப்பட்ட 50 நாடுகளின் வகைப்படுத்தலில் அமெரிக்கா முதலாம் இடத்தையும் மற்றும் இங்கிலாந்து மூன்றாவது, அவை இரண்டிற்கும் இடையிலான இடத்தை சுவிஸும் பிடித்துக் கொண்டது. இந்த அறிக்கையனது மே 11 அன்று வெளியிடப்பட்டது.

சுவிஸ் உயர் கல்வி மதிப்பீடானது 2015 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. யுனிவர்சிட்டஸ் 2012 வது வருடம் அதன் தரவரிசைகளை தொடங்கிய போது சுவிஸ் உயர் கல்வி மதிப்பீடானது 6 வது இடத்தில் இருந்தது.

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் முறையே 15, 16 மற்றும் 28 வது இடங்களை வகிக்கின்றன. ஆஸ்திரியா 11 வது இடத்தை பிடித்தது.

Swiss maintain second education ranking, Swiss maintain second education, Swiss maintain second, second education ranking, education ranking, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites