(Actress Yaashika Aanand Open Interview Raises Issue)
இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த்.
படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் மார்டன் பெண்ணான யாஷிகா பற்றியே அனைவரும் பேசி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.
தற்போது இவர் , திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருவதால் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)