Lankan receive loan waste money people identification duty
2005 ஆம் ஆண்டு முதல் கடந்த 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி தவறான பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்து கோரள தெரிவித்தார்.
கையிருப்பில் இருந்த பணமும் மற்றும் கடனாக பெற்றுக் கொண்ட பணமுமே இவ்வாறு முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுடடிக்காட்டினார்.
அத்துடன், மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக இடம்பெறுவது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதே நோக்கம் எனவும் அவர் கூறினார்.
யார் விரும்பாவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் சரியான விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.
Lankan receive loan waste money people identification duty
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com