மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

0
699
MIC national president voted, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

MIC national president voted }

மலேசியாவில், மஇகா தேசியத் தலைவரும், சிகாமாட் தொகுதியின் தேசிய முண்ணனி வேட்பாளருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம், தமது துணைவியாருடன் புலோ காசாப் தேசிய இடைநிலைப் பள்ளியில் தமது வாக்கு உரிமையை நிறைவேற்றியுள்ளார்.

சரியாக காலை மணி 8க்கு வாக்களிப்பு பகுதிக்குச் சென்ற டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம், காலை மணி 8.45 அளவில் சிகாமாட்டிலுள்ள மற்ற 43 வாக்களிப்புச் சாவடிக்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

சிகாமட் தொகுதியில், தேசிய முண்ணனி வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம், பிகேர் கட்சியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் இ.சந்தாரா மற்றும் பாஸ் கட்சியின் வேட்பாளர் கைருல் பைய்ஸி கமில் ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MIC national president voted

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

 

<<Tamil News Groups Websites>>