குழந்தையுடன் குதிக்கும் சில நாட்களுக்கு முன் உதவி கேட்ட தாய்!!

0
776
mother child jumping called help, mother child jumping called, mother child jumping, mother child, child jumping called help, jumping called help, Tamil Netherland news, Netherland Tamil news

(mother child jumping called help)
நான்காம் மாடி ஜன்னலிலிருந்து 2 வயது குழந்தையுடன் குதித்த தாய், அதே ஜன்னலினூடாக குதிப்பதற்கு சில நாட்களுக்கு முன் உதவிக்காக கூச்சலிட்டதாக அயலவர்கள் கூறினர்.

வியாழக்கிழமை இரவு Overvecht நகரில் 4 வது மாடி குடியிருப்பில் இருந்து ஒரு பெண்மணி மற்றும் அவரது 2 வயது குழந்தை இருவரும் விழுந்து மிகுந்த காயமுற்றனர்.

பெண் தனது கைகளில் குழந்தையுடன் ஜன்னல் வழியாக குதித்திருந்ததாக, பொலிசார் உறுதிப்படுத்தினார்.

பொலிசார் தாய் மற்றும் குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். “அவர்களின் தற்போதைய நிலை தெரியவில்லை. எனினும் இருவரும் தப்பியது ஒரு அதிசயம்”, என பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அண்டை வீட்டு குடியிருப்பாளர்கள் பலர் அவர் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறினர். பொலிசாரும் அவருடன் வீட்டிற்குள் சென்று வந்த படி இருந்தனர். அவர்கள் ஒரு அமைதியான குடும்பம். இதற்கு முன் இவ்வாறு நிகழ்ந்தது இல்லை. ஹெலோ சொல்வதற்காக தவிர, அவர்கள் சத்தமாக பேசி நாங்கள் கேட்டது இல்லை. அவர்கள் போர்த்துக்கேயர்கள். தாயும் குழந்தையும் உயிர் ஆபத்து ஏதும் இன்றி பிழைத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி, என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

mother child jumping called help, mother child jumping called, mother child jumping, mother child, child jumping called help, jumping called help, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/missing-woman-found-dead-forest/

Tamil News Groups Websites