(Actress Trisha Boxing Training Viral Video Social Media)
நடிகை திரிஷா அவ்வப்போது தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருபவர்.
அந்த வகையில் , குத்துசண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள திரிஷாவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இப்போதெல்லாம், நடிகைகளும் , நடிகர்கள் அளவுக்கு பயிற்சி எடுத்து நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் திரிஷா போடும் குத்து பயிற்ச்சி இரசிகர்களை மிரட்டியுள்ளது.
இதோ அந்த வீடியோ:
https://twitter.com/trishtrashers/status/966288177601196032
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)