( Singapore high school primary school application )
சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றில் நேரடியாகச் சேர்ந்து கல்வி கற்க விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறன்கள், சாதனைகள் ஆகியவற்றை வைத்து விருப்பமான உயர்நிலைப் பள்ளிக்கோ தொடக்கக் கல்லூரிக்கோ நேரடியாகச் செல்ல முடியும்.
மேலும் , அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையில் 140க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளும் 18 தொடக்கக் கல்லூரிகளும் பங்கெடுக்கின்றன.
மற்றும் , கல்வி அமைச்சின் நேரடி மாணவர் சேர்க்கை இணையத்தளத்தில் கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
tags:Singapore high school primary school application
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**