(Singapore guards Introduce special processors)
சிங்கப்பூரில் , 2000 த்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்பு செயலிகள் கொண்ட திறன்பேசி வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டின் காவல்துறை வேலைத்திட்டக் கருத்தரங்கில் செயலிகள் கொண்ட திறன்பேசி பார்வைக்கு வைக்கப்பட்டது.
காவல்துறையினர், அவர்களின் செயல்பாடுகள், விசாரணை, புலனாய்வு போன்றவற்றை விரைவாக மேற்கொள்ளத் திறன்பேசிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், முப்பரிமாண மின்வருடி, இயந்திர மனிதக் கருவி போன்ற மற்ற தொழில்நுட்பங்களும் சோதனை செய்யப்பட்டுவருகின்றன.
சிங்கப்பூர்க் காவல்துறை இவ் விடயத்தை இன்று அறிவித்துள்ளது.
tags:-Singapore guards Introduce special processors
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**