{ Selangor water shortage }
மலேசியாவில், புன்சாக் நியகா ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டத்தோ ஸைனுல் பித்ரி செய்தியாளர்களிடையே கூறுகையில், இந்த பொது தேர்தலில் பக்கத்தான் கூட்டணி வெற்றிப் பெற்றால் சிலாங்கூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் இந்த நீர்த் தட்டுப்பாட்டை போக்க எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்ற வாரம் பிகேஆர் இணைத் தலைவர் டத்தோ சிறீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நீர்க் கட்டணம் சிலாங்கூரில் உயர்த்தப் படவில்லை என்றும், அது இன்னும் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்களுக்கு சுகாதாரமான நீரை விநியோகிக்க எதிர்க்கட்சி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், தரமில்லாத நீர் குழாய்கள் மற்றும், குறைந்த அழுத்தம் ஆகிய காரணங்களால் மக்களுக்கு அவர்களால் நிறைந்த சேவையை வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags: Selangor water shortage
<<TODAY RELATED MALAYSIA NEWS>>
*பிரதமருக்கு எதிரான பொய்ப் பிரசார கையேடுகள் – புகார் அளித்த பாரிசான்
*பிரதமர் நஜிபினால் மட்டுமே நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும்..! ரசாலி
*என்னிடம் பொய் செய்தி இல்லை; உண்மை மட்டுமே உள்ளது! துன் மகாதீர்
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com