இளவரசர் ஹரியின் திருமணத்துக்கு அரண்மனை வழங்கும் கவுரவம் என்ன தெரியுமா?

0
751
Prince Harry Wedding Royal Coin Released

(Prince Harry Wedding Royal Coin Released)

பிரித்தானியாவின் இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான மெர்க்கலினை மே 19 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ராயல் திருமண கவுரவிக்கும் முகமாக உத்தியோகபூர்வ ராயல் திருமண நாணயத்தை கெசிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களுக்கு திருமணம் என்றால், அவர்களின் புகைப்படம் மற்றும் திருமண திகதி அடங்கிய நாணயம் அச்சிடப்படும்.

அந்த வகையில் இளவரசர் ஹரியின் திருமண நாணயம் தயாராகிவிட்டது.

Image result for Prince Harry Wedding Royal Coin Released

சுமார் 82.50 பவுண்ட்ஸ் பெறுமதியான இந்த நாணயத்தை www.royalmint.com எனும் தளத்தில் விலை கொடுத்து வாங்கிகொள்ளலாம். இதே நாணயத்தின் தங்க பெறுமதி 1,980 பவுண்ட்ஸ் வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்