இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

0
1469
Kaala song Semma Weight release today Dhanush announced,Kaala song Semma Weight release today Dhanush,Kaala song Semma Weight release today,Kaala song Semma Weight release,Kaala song Semma Weight

(Kaala song Semma Weight release today Dhanush announced)

ரஜினி நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் “காலா” திரைப்படத்தின் “செம வெயிட்” என்ற பாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

அதாவது, “கபாலி” படத்தில் ரஜினிகாந்த் கம்பீரமாக நடக்கும் பின்னணியில் வரும் “நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம்” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதே போன்று “காலா” படத்திலும் ஒரு அதிரடியான பாடல் இருக்க வேண்டும் என்று ரஜினியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளிவந்து இணையத்தளத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, “காலா” படம் வருகின்ற ஜூன் மாதம் 7-ம் திகதி திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முதலில் ஏப்ரல் 27-ஆம் திகதி வெளியிடப்படும் என்று திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், பட அதிபர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் ‘காலா’ படத்தின் ரிலீஸ் திகதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சம்பத், நானா படேகர், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், காலா திரைப்படத்தின் “செம வெயிட்” என்ற பாடலை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம் – கட்டாயப்படுத்துவது இல்லை : இந்தி நடிகர் பரபரப்புத் தகவல்

Tags :-Kaala song Semma Weight release today Dhanush announced

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்