மீண்டும் வெளியான பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன்

0
767
BlackBerry Athena gets certifie

பிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய டிவைஸ் ரெஜி்ஸ்டிரேஷன் தளத்தில் இருந்து வெளியான தகவல்களில் அத்னா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அத்னா ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது.

பிளாக்பெரி அத்னா (BBF100) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே மற்றும் 433 PPI
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– டூயல் பிரைமரி கேமரா சென்சார், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3360 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

transformer robot car japan