ஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி! மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி!

0
1146
Peru largest child sacrifice Place Discovered 140 Child Killed

(Peru largest child sacrifice Place Discovered 140 Child Killed)

பெரு நாட்டின் லாஸ் லாமாஸ் பபகுதியில் ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச ஆராய்ச்சி குழு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முதன் முதலில் கடந்த வியாழன் கிழமையன்று நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

Image result for Peru largest child sacrifice Place Discovered
Photo : Biphoo
Photo : The New Daily

அதில், ஆய்வின் போது கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு ஆகியவற்றை கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில் 5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுடன் இந்த ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Photo : News Broadcast Network

இது போன்றே கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்கபுளை கண்டுபிடித்தனர்.

மேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்