கடற்படையினரால் மருத்துவ பணிகள் முன்னெடுப்பு

0
725
Lankan navy medical camp free service people inviting latest news

Lankan navy medical camp free service people inviting latest news

கடற்படையினர் திருகோணமலையில் மருத்துவ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பசுபிக் ஒத்துழைப்பு 2018 திட்டத்தின் அமெரிக்க மருத்துவ கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளால், திருகோணமலை மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

வாய் மற்றும் கண் தொடர்பான மருத்துவமும் ஆலோசனையும் இதன்போது வழங்கப்படுவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Lankan navy medical camp free service people inviting latest news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Lankan navy medical camp free service people inviting latest news