பிரான்ஸின் Monteton எனும் கிராமத்திலுள்ள வீதியில் நடந்த விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். 19 year old girl made car accident France Monteton road
பிரான்ஸைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் செலுத்தி வந்த கார், எதிர் திசையில் வந்த காரின் மீது, பிரான்ஸின் Miramont de Guyenne பகுதிக்கு அருகிலுள்ள Monteton என்ற கிராமத்தில் உள்ள வீதியில் வைத்து மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மற்றைய காரில் வந்த இங்கிலாந்தை சேர்ந்த நபர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!