19 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தகப்பனான முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைதுசெய்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். (19 year old girl attempted sexual abuse)
இந்த பெண் சந்தேக நபரின் முச்சக்கர வண்டியில் தனது வீட்டுக்கு பயணித்த நிலையில், கட்டணப் பணம் செலுத்துவதற்கான பணத்தை எடுத்து வர வீட்டினுள் சென்றுள்ளார்.
இந்த தருணத்தில் சந்தேக நபரும் அவளை பின் தொடர்ந்து, இந்த வீட்டினுள் நுழைந்து திடீரென அவளை கட்டிப்பிடித்துள்ளார்.
இதன்போது, குறித்த வீட்டில் வேறொருவரும் இருந்திருக்காத நிலையில், இந்த பெண் கூக்குரலிடவே முச்சக்கரவண்டி சாரதி பீதியில் தனது முச்சக்கர வண்டியில் தப்பியோடியுள்ளார்.
இந்த பெண் அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் விரட்டிச் சென்று, இந்த முச்சக்கர வண்டி சாரதியை மடக்கி பிடித்து கொட்டாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய தகவல்; அமைச்சரவையில் தீர்மானம்
- ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 19 year old girl attempted sexual abuse