தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு, ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளனர்.(Sri reddy complain Lawrence Srikanth answered)
இது தொடர்பில் தெரியவருகையில்.. :-
நடிகை ஸ்ரீரெட்டி ஒரு நாளைக்கு ஒரு பிரபலம் என்ற வரிசயையில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என நடிகர்கள் இயக்குனர்கள் பெயரை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் நெட்டிசன்களோ, ”அட என்னம்மா நீ…. சும்மா பேரை மட்டும் வெளியிட்டுகிட்டு இருக்க, சட்டுபுட்டுன்ன்னு சுச்சிக்லீக்ஸ் மாதிரி இந்நேரம் வீடியோவை வெளியிட்டு வைரலாக்க வேண்டாமா..?” என கமெண்ட்ஸ் தட்டுகின்றனர்.
ஸ்ரீரெட்டி நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து கூறுகையில்.. :-
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐதராபாத் தி பார்க் ஹோட்டலில், செலிபிரட்டி கிரிக்கெட் லீக் பார்ட்டியில் சந்தித்தது நியாபகம் இருக்கிறதா ஸ்ரீகாந்த்..? நீங்க கூட எனக்கு வாய்ப்பு தர்றதா சொல்லி…” (பொதுநலன் கருதி அவர் சொன்ன வசங்கள் இங்கே சென்சார் செய்யப்படுகிறது) என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீகாந்த்.. :-
”அவ்வாறு நடந்திருந்தால் ஏன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதைக் கூறவேண்டும்? எனக்கு நடிகைகளை சிபாரிசு செய்யும் பழக்கம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராகவா லாரன்ஸ் பற்றி ட்வீட்டிய நடிகை ஸ்ரீரெட்டி.. :-
”ஐந்து வருடங்களுக்கு முன்பு கோல்கோண்டா ஹோட்டலில் நண்பர் ஒருவரின் மூலம் லாரன்ஸை சந்தித்ததாகவும், அவர் ஏழை சிறுவர்களுக்கு உதவுவதாக சொன்னதால் வாப்பு தருவார் என நம்பி அவருடன் இணக்கமாக இருந்ததாகவும், அதன்பிறகுதான் அவரின் உண்மை முகம் தெரிந்தது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள லாரன்ஸ்.. :-
”அது முற்றிலும் உண்மையில்லை. தான் தெலுங்கு படங்களுக்கு பணியாற்றியே ஐந்து வருடங்களுக்குமேல் ஆகிறது. நானி, பவன் கல்யாண் போன்ற மரியாதையான நடிகர்கள் மீது அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்வதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!
* நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!
* எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!
* ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!
* மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!
* முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!
* ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!
* ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!
* சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!