வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

0
434
Nagachaitanya Samantha love story open talk

”நடிகை சமந்தாவை ஏன் திருமணம் செய்து கொண்டேன்” என்பது குறித்து நடிகர் நாக சைதன்யா சுவரஸ்ய தகவலை கூறியுள்ளார்.Nagachaitanya Samantha love story open talk

இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் சுசாந்த் மற்றும் ருஹானி சர்மா நடித்து வெளியாகியுள்ள ”சி லா சோ” படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நட்சத்திர தம்பதிகளான நாக சைத்தன்யா – சமந்தா தங்கள் காதல் ரகசியங்களை பகிர்ந்தனர்.

அப்போது சமந்தாவிடம் புரபோஸ் செய்தது குறித்து நாக சைதன்யாவிடம் கேட்டபோது.. :-

”ஏ மாய செய்சாவே படபிடிப்பிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமந்தாவை தெரியும். அவரை கவர வேண்டுமென பல்வேறு முயற்சிகளைச் செய்தேன்.

சுமார் 7 ஆண்டு வரை பின்தொடர்ந்தும் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் சமந்தாவை திருமணம் செய்வது தவிர வேறுவழியில்லை” என்றார்.

இதற்கு சட்டென பதிலளித்த சமந்தா ”சைத்தன்யா பல பெண்களின் பின்னால் சுற்றியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் என்னைக் கண்டுகொண்டுள்ளார்” என்றார்.

இவ்வாறு தங்கள் காதல் குறித்த இனிமையான அனுபவங்களை இருவரும் பகிர்ந்தனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Nagachaitanya Samantha love story open talk