ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சிலரை பலாத்காரமும் செய்துள்ளார். இந்நிலையில், பெண் ஒருவர் ஹாலிவுட் நடிகர் ஸ்டலோன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.(Sylvester Stallone sexual assault complaint)
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
அந்த பெண் கொடுத்துள்ள பாலியல் புகாரை ஸ்டலோன் மறுத்துள்ளார். 1980களில் அந்த பெண் ஸ்டலோனுடன் விரும்பி உறவு வைத்துக் கொண்டதாக ஸ்டலோனின் வழக்கறிஞர் மார்டின் சிங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்மதத்துடன் உறவு கொண்டுவிட்டு தற்போது புகார் தெரிவித்து ஒருவரின் பெயரை கெடுப்பது சரியில்லை என்று ஸ்டலோனின் வழக்கறிஞர் மார்டின் கூறியுள்ளார்.
தற்போது 71 வயதாகும் ஸ்டலோன் ராக்கி, ராம்போ, எக்ஸ்பென்டபிள்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ராக்கி படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகிறார்கள்.
<MOST RELATED CINEMA NEWS>>
* பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!
* கோலி சோடா 2 : திரை விமர்சனம்..!
* கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!
* வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!
*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!
* தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!
Tags :-Sylvester Stallone sexual assault complaint
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-