நல்லாட்சி அரசிலிருந்து விலகிய சுதந்திர கூட்டமைப்பு அதிரடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்துள்ள நிலையில் அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Ranil Wickramasinghe Statement Sri lanka Tamil News
எனினும் இந்த புதிய பிரதமர் பதவி அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தானே தொடர்ந்தும் பிரதமாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கும் ரணில் அலறி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளார்.
ஏற்பட்டுள்ள இந்த குழப்பமான அரசியல் நிலையின் விடயங்களை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!