தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாக நினைத்தால் நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனந்த் வைத்தியநாதன் கூறியுள்ளார்.Bigg boss 2 Anand Vaidyanathan comment
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
”பிக்பாஸ் 2” ஆவது சீசனில் கலந்து கொண்ட குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் சில நாட்கள் அங்கிருந்து விட்டு அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். ”பிக்பாஸ்” வீட்டில் உடல் அளவிலும், மன அளவிலும் கஷ்டப்பட்டேன் என தெரிவித்தார்.
மேலும், ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாகவும், குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை எனவும் கருத்து எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கலாச்சார சீரழிவு இருந்தால் குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை” என தெரிவித்தார்.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!
* ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!
* ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!
* பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!
* வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!
* கமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..!
* என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!
* எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!
* யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!