கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உள்ளார். கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும், முன்னாள் நடிகையே. மேலும் கீர்த்தியின் அக்கா ரேவதி சுரேஷ், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் பணி புரிந்ததோடு, தற்போது ரேவதி கலாமந்திர் என்கிற ஃபிலிம் அகாடமியை நடத்தி வருகிறார். மேலும் கீர்த்தியின் அப்பா சுரேஷ் குமார், மலையாள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். Keerthi Sruesh Grandma becomes actress tamil news
இப்படி குடும்பமே சினிமா துறைக்குள் இருக்க, மேலும் ஒருவரும் சினிமா துறைக்குள் இப்போது நுழைந்திருக்கிறார். அவர் தான் கீர்த்தி சுரேஷின் பாட்டி. கீர்த்தி சுரேஷின் பாட்டி தான் கடைக்குட்டி சிங்கம் படத்தில் வந்த, விஜி சந்திரசேகர் மற்றும் பானுப்ரியாவின் அம்மா. கீர்த்தி சுரேஷ் `ரெமோ’ படம் நடித்த போது, அப் பட இயக்குநர் பாக்கியராஜ் என்னிடம், “ஒரு சீன்ல பாட்டி கேரக்டர் வந்தா நல்லாயிருக்கும். நீங்க நிஜத்திலும் கீர்த்திக்கு பாட்டிங்கறதால நீங்களே வாங்க”ன்னு சொன்னார். அப்படித்தான் நடிக்க வந்தேன்.
அடுத்ததாக, சாருஹாசன் நடித்துள்ள `தாதா 87′ படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ஸ்ட்ரிக்ட்டான கணக்கு டீச்சராக இருந்து இப்போது சினிமாவில் கற்றுக் கொண்டிருக்கும் சரோஜா பாட்டிக்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
Tags: Keerthi Sruesh Grandma becomes actress tamil news
<<RELATED CINEMA NEWS>>
கட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக பார்த்திபனிடம் பேரம் பேசிய தலைவர்
கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்கும் கபாலி இயக்குனர்
ஸ்ரீரெட்டி விஷயத்தில் விஷால் மௌனம் காப்பது ஏன்?
அஜித் – சிவா கூட்டணிக்கு முழுக்கு
எமது ஏனைய தளங்கள்