இலங்கையில் இன்று மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு

0
707

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பிரதேசங்கள்

கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயது ஆண்
நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது ஆண்
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது பெண்
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது ஆண்
கொழும்பு சிறைச்சாலையில் உள்ள 61 வயது ஆண்
கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது பெண்
எதெரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது ஆண்