ஆஸ்திரேலியாவின் உயர் விருது ஒன்றினை தமிழரான் Dr Peter ஜெயலோச்சனன் பெறவுள்ளார்.
உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அது குறித்த தொழில்முறை மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க சேவை புரிந்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Ord
er of Australia Honours விருதுகளில், Member of the Order என்ற விருதே Dr Peter ஜெயலோச்சனன் செல்வரட்ணம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் Dr Peter ஜெயலோச்சனன் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைக் கூறிவருகின்றனர்.



