Nithyananda enter madurai Adi Mutt?
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார், என தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி மகாதேவன் விசாரித்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த அவர், மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை என கூறிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
More Tamil News
- உடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!
- காட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
- ‘பறிபோகும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்!
- ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்!
- ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்!