ஆண்கள் எல்லாம் இப்படிபட்டவர்களா? : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே!

0
697
Australian Model Hannah Males

Australian Model Hannah Males

இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர்.

இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம்.

அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர்.

இந்நிலையில், கடந்த வருடமளவில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார் ஹனா. இதனையடுத்து பல்லாயிரம் ஆண்கள் அவரை இன்ஸ்டகிராமில் பின் தொடர்வதை விட்டுவிட்டுள்ளனர்.

அவர் தனது கவர்ச்சியை, உடல் அழகை இழந்துவிட்டதாகக் கூறியே பலர் இவ்வாறு ‘அன்பலோ’ செய்திருந்தனர்.

எனினும் மனம் கலங்காத அவர், தான் தாய்மையில் மேலும் உறுதியாக உணர்வதாக தெரிவித்துள்ளார். தன் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரும் செயற்பாட்டில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பொது இடத்திலிருந்து குழந்தைக்கு பால் வழங்கியமை தொடர்பில் சர்ச்சையிலும் சிக்கியிருந்தார் ஹனா.

 

Hannah Polites