ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.Yogi babu Sarkar getup video released
தற்போதைய படப்பிடிப்பில் விஜய்யுடன் வரலட்சுமி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யோகிபாபு வித்தியாசமான கெட்டப்பில் உட்கார்ந்திருக்க அவருடைய கெட்டப்பை ரசித்த விஜய், அவருடைய கன்னத்தை கிள்ளுவது போன்று உள்ளது.
மேலும் யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளுவது யார்? என்ற கேள்வியை வரலட்சுமி எழுப்பியிருந்தாலும் அது விஜய்தான் என்பதை கண்டுபிடிக்க ரசிகர்கள் தவறவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
<MOST RELATED CINEMA NEWS>>
* ஹீரோவுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!
* வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!
* ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!
* பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!
* நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!
* நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!
* தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!
* எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!
* நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!