(mushroom biryani)
சுவையான, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான காளான் பிரியாணி எளிதாக எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
மொட்டுக்காளான் – 2 பாக்கட்
பெரிய வெங்காயம் – ௨
தக்காளி – ௩
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – ஒன்று
பட்டை – ஒரு அங்குலம்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 4
மிளகாய் – 4,
மல்லித் தழை – அரைக் கட்டு
புதினா – அரைக் கட்டு
ஏலக்காய் – 2,
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை;-
காளானை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் ,பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கிக்கொள்ளவும்.
ஆவி வந்தவுடன் பாரத்தை வைத்து சிறுந்தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் விடவும்.
பாரத்தை நீக்கி, பிரியாணியை கிளறி தேவையானால் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கலாம்.
tags;-mushroom biryani
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!