உலகிலேயே ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. Apple Trillion Dollor Tamil News ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 201.05 டொலர் என்ற அளவை எட்டியபோது அந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர் மதிப்புள்ளதாக உயர்ந்தது. 42 ...
9 9SharesBali warning Tourists பாலியில் இரவு விடுதிகளையும், கடற்கரை களியாட்டங்களையும் தவிர்க்கும் படி அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் தாக்குதல்களுக்கு ...
8 8Sharesகென்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியொருவர் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தமையை கொண்டாடிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டமளிப்பை அடுத்து பாரிய துப்பாக்கியொன்றுடன் அவர் பல்கலைக்கழகத்தை வலம் வந்துள்ளார். இதனை படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றியுள்ளார். கைட்லின் பென்னட், என்ற 22 வயதான குறித்த மாணவி,தனது நடவடிக்கை மூலம் ஒரு ...
1 1ShareCanada Prime Minister Wishes Muslim கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது; “Today, Muslims in Canada and around the world will mark the beginning of ...
13 13SharesTeacher Shot Dead USA பெற்றோருக்கு அடுத்த படியானது ஆசியர். அவர்கள் நமது வாழ்வில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம். பென்சில்வேனியாவில், ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரச்செல் டெல்டொன்டோ, என்ற 32 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அன்னையர் தினத்தன்று நண்பியுடன் ...
1 1ShareNorth Korea cancels South Korea Talks தென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இரு கொரியாக்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த சந்திப்பை, ...
1 1Shareyoselyn ortega Sentence இரு சிறுவர்களைத் துன்புறுத்திக் கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயது யோசலின் ஒர்டேகா தமது பராமரிப்பிலிருந்த ஆறு வயது லுசியாவையும் இரண்டு வயது லியோவையும் சமையலறைக் கத்தியால் குத்திக் கொன்றார். சம்பவம் 2012 அக்டோபரில் இடம்பெற்றுள்ளது. தமது மூன்றாவது குழந்தையுடன் வெளியில் ...
1 1ShareUS ready Helping North Korea வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிடும் உத்தியோகபூர்வ முடிவை எடுத்தால், அமெரிக்கா அதற்கு உதவ தயாராக உள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்திரவாதத்தையும் முதலீடுகளையும் அமெரிக்கா வழங்கும் என்றார் அவர். எரிசக்தி, உட்கட்டமைப்பு,தொழில்நுட்பம், வேளாண்மை ஆகியவற்றில் ...
North Korea Releases Three Americans வடகொரியா, தன் நாட்டி சிறையில் தடுத்து வைத்திருந்த 3 அமெரிக்கர்களை விடுவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு பெரும் தடையாக அந்த விவகாரம் இருந்தது. அதற்கு இப்போது தீர்வு ...
1 1ShareIran Nuclear Deal ஈரானுடனான அணுச்சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமான, மோசமான உடன்படிக்கை என்று தெரிவித்த டிரம்ப் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு ...
41 41SharesOlya Langille இரவு முழுவதும் மது, போதைப்பொருள் மற்றும் பாலுறவு , யுவதியொருவரின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்த சோகம் புளோரிடாவில் இடம்பெற்றுள்ளது. ஒலியா லங்கைல் என்ற 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மருத்துவரொருவரின் இல்லத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வளர்ந்து வரும் மொடல் அழகியான அவர் ...
21 21SharesSelfie Bridge Horror Brazil செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் பாலமொன்றின் மேல் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர், பின்னர் அப்பாலம் உடைந்து விழுந்தமையால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். செல்பி எடுத்துக்கொண்டிருந்த போதே, பாலம் உடைந்து விழுந்துள்ளது. இவ்விபத்தில் ...
26 26SharesMarried Teacher elopes Student ஆசிரிய – மாணவ உறவு புனிதமானது. பெற்றோருக்கு பின்னர் உன்னதமான உறவாக கருதப்படுவது இவ்வுறவு. ஆனால் சிலருக்கு அது புரிவதில்லை. அவ்வாறானதொரு சம்பவமே இது. வீட்டை விட்டு ஓடிய மாணவன் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின், மிசிசிப்பியில் இச்சம்பவம் ...
Trump Nobel Prize Nomination அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தென்கொரிய மூன் ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அமைதி நிலவ டிரம்ப் காரணமாக இருந்ததால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு ...