Dilmah தேயிலையின் ஸ்தாபகர் காலமானார்

0
162

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தேநீர் சுவையாளராக பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட ஆறு மாணவர்களின் முதல் குழுவில் இவரும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.