மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி..

0
190

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து 75.42 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாத தொடக்கத்தில் காணப்பட்ட விலையை விடவும் தற்போது மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.