ஜப்பான் விகாரை ஒன்றில் வைத்து இளைஞர் துஷ்பிரயோகம்

0
232

ஜப்பானிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்பான காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு பதிவிட்டிடுள்ளதாக கூறப்படுகிறது.

விஹாரை ஒன்றில் வைத்து இளைஞர் துஷ்பிரயோகம் | Youth Abuse By Keeping Vihar In One

இந்த வீடியோ வெளியானவுடன் ஜப்பானில் வசிக்கும் சிங்கள இளைஞர்கள் சிலரால் மாகல்கந்தே சுதந்த தேரர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் ஜப்பானிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.