கருப்பு உடையில் ஜொலிக்கும் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்

0
479

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து முதற் போட்டியாளராக லாஸ்லியா சீசன் 3 யில் கலந்து கொண்டார். 

கருப்பு உடையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள் | Sri Lankan Girl Losliya Black Dress Photos Viral

பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டதன் மூலம் தனது புன்னகை மற்றும் அழகினால் லட்சக்கணக்கான ரசிகரை தன்வசப்படுத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்திலும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதநாயகியாக நடித்திருந்தார்.

கருப்பு உடையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள் | Sri Lankan Girl Losliya Black Dress Photos Viral

இவ்வாறான நிலையில், சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ சூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் துபாய் சென்றிருக்கிறார். அங்கு லாஸ்லியா கறுப்பு நிற உடையணிந்து போட்டோசூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.