பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த யாழ்.இளைஞர்கள்!

0
53

பொங்கலை கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதேசத்தில் இருந்து கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், நீர்த்தாரை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சில இளைஞர்கள் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த யாழ்.இளைஞர்கள்! (புகைப்படங்கள்) | Jaffa Youth Bathed In Water Beaten By The Police