மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அமெரிக்க பெண்!

0
51

2022-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் வென்று சாதித்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) மிஸ் யுனிவர்ஸ் 2022 பெயர் அறிவிக்கப்பட்டது.

மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்கப் பெண்! | Rbonnie Gabriel Won The Title Of Miss Universe

இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்கப் பெண்! | Rbonnie Gabriel Won The Title Of Miss Universe

இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட திவிதா ‘சோன் சிரியா’ உடையணிந்து வந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் 16 ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.