கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடம்!

0
377

சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா இடம்பிடித்துள்ளது.

கப்பல் கட்டும் சந்தையில் முதலிடத்தை பிடித்த சீனா! | China Tops The Shipbuilding Market

உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட கப்பல் வகைகளுக்கான ஆர்டர்கள் பெருமளவில் சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவை சேர்ந்த 6 கப்பல் நிறுவனங்கள் 60 ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், இது உலகளவில் கொடுக்கப்பட்ட ஆர்டர்களில் 70 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.